தினமலர் முதல் பக்கம் » புதுச்சேரி செய்திகள்
புதுச்சேரி:புதுச்சேரி நூறு அடி ரோட்டில் உள்ள தி சன்வே ஜி.ஆர்.டி. கிராண்ட் ஓட்டலில், சங்க கால உணவுத் திருவிழா நடந்து வருகிறது.புதுச்சேரி முதலியார்பேட்டை நூறடி சாலையில் உள்ள தி சன்வே ஜி.ஆர்.டி. கிராண்ட் ஓட்டலில் "சங்க கால உணவுத் திருவிழா' கடந்த 15ம் தேதி துவங்கியது. இத் திருவிழாவில், வெள்ளமண்டி [...]
காரைக்கால்:காரைக்கால் மேலகாசாக்குடி மல்லிகேஸ்வரி மாரியம்மன் கோவிலில் பிரமோற்சவ விழா நடந்தது.காரைக்கால் மேலகாசாக்குடி மல்லிகேஸ்வரி மாரியம்மன், பத்திரகாளியம்மன் கோவிலில் பிரமோற்சவ விழா கடந்த 8ம் தேதி பத்திரகாளியம்மனுக்கு பூச்சொறிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.21ம் தேதி மல்லிகேஸ்வரிக்கு பூ [...]
திருக்கனூர்: செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா வரும் 5ம் தேதி நடக்கிறது. தீமிதி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், மின் அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. 1ம் தேதி மாரியம்மனுக்கு சாகை வார்த்தல், செடல் உற்சவம் [...]
புதுச்சேரி: பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில் வசந்த உற்சவம் நேற்று துவங்கியது. புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில் உள்ள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் ஆலயத்தில் 25ம் தேதி (நேற்று) முதல் வரும் 27ம் தேதி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை, பட்டாபிஷேக ஸ்ரீராமபிரான் பரிவாரங்களுக்கு வசந்த உற்சவமும், விசேஷ [...]
திருபுவனை: கண்டமங்கலம் அடுத்த நவமால்மருதூர் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா வரும் 1ம் தேதி நடக்கிறது. தீமிதி திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி தினமும் இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. வரும் 29ம் தேதி காலை 10.30 மணிக்கு திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவம் [...]
புதுச்சேரி:திருமங்கலம் சிதம்பரேஸ்வரர் கோவில் திருகுடமுழுக்கு நன்னீராட்டு ஆண்டு விழா வரும் 1ம் தேதி நடக்கிறது.திருக்கனூர் அடுத்த திருமங்கலம் சிவகாம சுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவில், குடமுழுக்கு விழாவின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா, 31ம் தேதி காலை 7.30 மணிக்கு கோ பூஜையுடன் துவங்குகிறது. காலை 9 [...]
புதுச்சேரி:மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரியில், மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.புதுச்சேரி, கலிதீர்த்தாள்குப்பத்தில் மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி அமைந்துள்ளது. பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்ற, "கேம்பஸ் இண்டர்வியூ' நடந்தது. இதில் [...]
புதுச்சேரி : புதுச்சேரி ஜிப்மரில், ஒன்பது புதிய மருத்துவ சிறப்பு படிப்புகள், இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக, இயக்குனர் ரவிகுமார் கூறினார். இது குறித்து அவர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., இடங்கள், இந்தாண்டு, 75 லிருந்து 145 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த [...]
புதுச்சேரி : ஜிப்மரில் 9 புதிய மருத்துவ சிறப்பு படிப்புகள் இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இயக் குனர் ரவிக்குமார் கூறினார்.இது குறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., இடங்கள் இந்தாண்டு 75 லிருந்து 145 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பினால் 20 இடங்கள் [...]
புதுச்சேரி : பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. புதுச்சேரி ரயில் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில செயலாளர் [...]
புதுச்சேரி : புதுச்சேரி நூறு அடி ரோட்டில் உள்ள தி சன்வே ஜி.ஆர்.டி. கிராண்ட் ஓட்டலில், சங்க கால உணவுத் திருவிழா நடந்து வருகிறது.புதுச்சேரி முதலியார்பேட்டை நூறடி சாலையில் உள்ள தி சன்வே ஜி.ஆர்.டி. கிராண்ட் ஓட்டலில் "சங்க கால உணவுத் திருவிழா' கடந்த 15ம் தேதி துவங்கியது. இத் திருவிழாவில், வெள்ளமண்டி [...]
புதுச்சேரி : புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் வரும் 30ம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கிறார்.தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ நிறுவனமான, ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் 3வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக ஆடிட்டோரியத்தில், வரும் 30ம் தேதி [...]
புதுச்சேரி : இன்டர்நெட் விளம்பரத்தை உண்மையென நம்பி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த மரக்கடை உரிமையாளர், கர்நாடகாவைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார்.புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மதகடிப்பட்டு பகுதியில் வசித்து வருபவர் சேகர். இவர் அதே பகுதியிலுள்ள [...]
புதுச்சேரி : ஏ.எப்.டி., பஞ்சாலை குறித்த வெள்ளை அறிக்கையை, முதல்வர் ரங்கசாமியிடம், பஞ்சாலையின் சேர்மன் பாலன் நேற்று வழங்கினார்.ஏ.எப்.டி., பஞ்சாலை சேர்மனாக பொறுப்பேற்றுள்ள பாலன், பஞ்சாலையை முழுவதுமாக ஆய்வு செய்து, 243 பக்க வெள்ளை அறிக்கையை தயார் செய்துள்ளார். "ஏ.எப்.டி.,யில் பொருளாதார இழப்பீடுகள், [...]
புதுச்சேரி : "ஏ.எப்.டி., மில்லை மீண்டும் இயக்குவதற்கு தேவையான நிதியை முதல்வர் வழங்க வேண்டும்' என, மில்லின் சேர்மன் பாலன் கூறினார்.ஏ.எப்.டி., தொடர்பான வெள்ளை அறிக்கையை மில்லின் சேர்மன் பாலன் முதல்வரிடம் நேற்று வழங்கினார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 1985 ஆண்டு முதல் 2012 ஆண்டு வரை, ஏ.எப்.டி., [...]
கிருமாம்பாக்கம்:ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வேட்டி, சேலையை அமைச்சர் ராஜவேலு நேற்று வழங்கினார்.ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், புதுச்சேரி முழுவதும் 1 லட்சத்து 64 ஆயிரம் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்க திட்டமிடப்பட்டது. அதற்கான முதற்கட்ட பணியை கடந்த மாதம் 14ம் தேதி கிருமாம்பாக்கம் [...]
புதுச்சேரி:வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் தேர்த் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, நவக்கிரக பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. நேற்று இரவு 7.30 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க, நாதஸ்வரம், தவில், [...]
புதுச்சேரி:காக்காயந்தோப்பு முத்து மாரியம்மன் கோவிலில் செடல் மற்றும் தேர்த் திருவிழா இன்று நடக்கிறது.அரியாங்குப்பம் அடுத்த காக்காயந்தோப்பு முத்து மாரியம்மன் கோவிலில் 68ம் ஆண்டு செடல் மற்றும் தேர்த் திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு தினமும் [...]
புதுச்சேரி:புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் வரும் 30ம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கிறார்.தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ நிறுவனமான, ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் 3வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக ஆடிட்டோரியத்தில், வரும் 30ம் தேதி [...]
புதுச்சேரி : பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயர் ஆலயத்தில் வசந்த உற்சவம் இன்று துவங்குகிறது.புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில் பஞ்சமுக ஆஞ்ஜநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு, இன்று (25ம் தேதி) முதல் வரும் 27ம் தேதி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை, பட்டாபிஷேக ஸ்ரீராமபிரான் பரிவாரங்களுக்கு வசந்த உற்சவமும், விசேஷ [...]